தேவையான பொருட்கள்
மாங்காய் - 1
பச்சை மிளகாய் - 2
பெருங்காய பொடி - 1 /2 tsp
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மாங்காயை தோலி சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். உப்பு, பச்சை மிளகாய் மற்றும் பெருங்காய பொடி அனைத்தையும் ஒன்றாக அரைக்கவும். மாங்காயில் இந்த அரைத்த விழதை கலந்து ஒரு பத்து நிமிடங்கள் ஊற விட்டு உடனடியாக பரிமாறவும்.

Comments