பட்டை எல்லா கடைகளிலும் கிடைக்கும். ஆனால் இதன் மணமும் வீரியமும் நாள் ஆக ஆக குறைந்து கொண்டே வரும். அதனால் இதை வாங்கியவுடனே பொடி செய்து வைத்துக் கொண்டால் மிகவும் நல்லது.
செய்முறை:
பட்டையை சிறு சிறு துண்டுகளாக ஒடித்து வெறும் வாணலியில் வறுத்து ஆறியவுடன் மிக்சியில் பொடித்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளலாம்.
இதை சூப். மேரினேட். பிரியாணி. குருமா, கேக் மற்றும் காய்கறி ஸ்டூ தயாரிக்கும் போது கலந்தால் சூப்பர் டேஸ்ட் ஆக இருக்கும்.
Comments