Recipe for Coffee Syrup - காபி சிரப்

This syrup is for my brother who loves Cold Coffee.

Mix this syrup in chilled milk (3 tbsp for 1 cup milk), or use it in coffee milk shake or use it as ice cream topping.

The syrup that you can get is totally based on the size of coffee filter and the quantity of filter you require. You can make this either using percolator or using filter. In the filter, add coffee powder that is needed for atleast 6 people. Pour hot water over it and get thick decoction. Take the first decoction for this syrup. Add more hot water to it and get the second decoction. You can then throw off the powder. Add the same amount of coffee powder again in the filter. Heat the first decoction (dont heat the decoction directly on fire. Heat it either in microwave or keep the decoction in a vessel and keep that vessel in boiling water).

Add that decoction to the filter. You will get more stronger decoction. Now add hot water to this powder and take the second decoction. Throw off this powder too.

Again add powder to the filter and follow the same procedure as above. The decoction that you will get is stronger. Measure the resultant decoction, add 1/2 the quantity of sugar to it. (For Eg. if there is 5 cups of decoction add 2 1/2 cups of sugar.)

Refrigerate it and use it for a long time.


இது கோல்ட் காபி பிரியனான என் தம்பிக்காக

இந்த சிரப்பை குளிர்ந்த பாலில் (இரண்டு முதல் மூன்று டேபிள் ஸ்பூன் ஒரு டம்பளர் பாலிற்கு) கலந்து குடிக்கலாம். இது மில்க் ஷேக் செய்ய மற்றும் ஐஸ் கிரீம் டாப்பிங் செய்யவும் உபயோக படுத்தலாம்.

கிடைக்கும் சிரப் உங்களுடைய காபி பில்டர் அளவை பொருத்தும், உங்களுக்கு தேவையான சிரப்பை பொருத்தும் கிடைக்கும்.

ஆறு பேருக்கு தேவையான அளவு காபி பொடியை பில்டரில் போட்டு ஒரு முறை டிகாக்சன் இறக்கவும். அந்த பொடியை தூக்கி போட்டு விடவும். பின்னர் அதே அளவு காபி பொடி எடுத்து அதில் தண்ணீர் சேர்ப்பதற்கு பதில், முதலில் எடுத்த காபி டிகாக்சனை ஊற்றவும். இப்பொழுது டபுள் ஸ்ட்ராங் டிகாக்சன் கிடைக்கும்.

இன்னும் ஒரு தரம் இதே முறையில் டிகாக்சன் இறக்கவும். டிகாக்சனை அளந்து அதற்கு பாதி அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். (ஐந்து கப் டிகாக்சன் இருந்தால் இரண்டரை கப் சர்க்கரை சேர்க்கவும்). இந்த சிரப்பை பிரிட்ஜ்ல் வைத்து நீண்ட நாள் உபயோக படுத்தலாம்.

Comments