Recipe to make Carrot Halwa in Tamil (காரட் அல்வா)

துருவிய காரட் - இரண்டு கப்
பால் - ஒன்றரை கப்
சர்க்கரை - ஒரு கப்
வறுத்த முந்திரி - இரண்டு ஸ்பூன்
நெய் - இரண்டு ஸ்பூன்

காரட்டை பாலில் வேக வைக்கவும். அத்துடன் சர்க்கரை, நெய் சேர்த்து நன்கு கிளறவும். சுரண்டு வரும் பொழுது, முந்திரி தூவி இறக்கவும்

Comments