நல்ல புளிப்பான மாங்காய் (கிளி மூக்கு மாங்காய் சிறந்தது) - ஒன்று துருவியது
நன்கு உதிரியை வடித்த சாதம் (பாஸ்மதி அரிசியை இருந்தால் சுவை கூடுதலாய் இருக்கும்.
தாளிக்க - கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய் (பொடியாய் நறுக்கியது), ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், எட்டு ஸ்பூன் நெய்.
மாங்காயை தூள் சீவி துருவி கொள்ளவும். வானெலியில் நெய்யையும், நல்லெண்ணையும், சேர்த்து, கடுகு, பெருங்காயத்தை தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து, மாங்காய் துருவலையும் போட்டு, நீர் சண்ட வதக்கி கொள்ளவும். மங்கை அளவிற்கேற்ப உப்பு சேர்க்கவும். நன்றாக சூடு ஆறியதும் சாதத்துடன் சேர்த்து கலக்கவும். சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கொள்ளவும்

Comments